Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
மருந்து
›
குறள் 948
குறள் 948
பொருட்பால் › அதிகாரம் 95 — மருந்து
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
noaynaati noaymuthal naati athuthanikkum vaaynaati vaayppas seyal.
🌐 English Translation
Diagnose the disease, detect its root cause,ndiscern its cure and then act aptly.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Diagnose the disease, detect its root cause,ndiscern its cure and then act aptly.
← குறள் 947
📖 All Kurals
குறள் 949 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
948
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 95
மருந்து — On Medicine
அதிகாரம் 95 — மருந்து
941
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்nவளிமுதலா எண்ணிய மூன்று.
942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுnஅற்றது போற்றி உணின்.
943
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்புnபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
944
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்லnதுய்க்க துவரப் பசித்து.
945
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்nஊறுபாடு இல்லை உயிர்க்கு.
946
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்nகழிபேர் இரையான்கண் நோய்.
947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்nநோயள வின்றிப் படும்.
948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்nவாய்நாடி வாய்ப்பச் செயல்.
949
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்nகற்றான் கருதிச் செயல்.
950
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றுnஅப்பால் நாற் கூற்றே மருந்து.