Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
கள்ளுண்ணாமை
›
குறள் 929
குறள் 929
பொருட்பால் › அதிகாரம் 93 — கள்ளுண்ணாமை
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
kaliththaanaik kaaranam kaattuthal keezhneerk kuliththaanaith theeththureei arru.
🌐 English Translation
Making an intoxicated person see reasonnis like pursuing with a flame, someone under water .
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Making an intoxicated person see reasonnis like pursuing with a flame, someone under water .
← குறள் 928
📖 All Kurals
குறள் 930 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
929
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை — On Avoiding Alcohol
அதிகாரம் 93 — கள்ளுண்ணாமை
921
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்nகட்காதல் கொண்டொழுகு வார்.
922
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்nஎண்ணப் படவேண்டா தார்.
923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்nசான்றோர் முகத்துக் களி.
924
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்nபேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
925
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்துnமெய்யறி யாமை கொளல்.
926
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்nநஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
927
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்nகள்ளொற்றிக் கண்சாய் பவர்3
928
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்துnஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
929
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்nகுளித்தானைத் தீத்துரீஇ அற்று.
930
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்nஉள்ளான்கொல் உண்டதன் சோர்வு.