Iraivaaதிருக்குறள்பேதைமைகுறள் 837
குறள் 837
பொருட்பால் › அதிகாரம் 84 — பேதைமை
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைபெருஞ்செல்வம் உற்றக் கடை.
🔤 Transliteration
aethilaar aarath thamarpasippar paethai perunjselvam urrak katai.
🌐 English Translation
When great wealth falls on a fool,nstrangers shall feast, while the kith and kin starve.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: When great wealth falls on a fool,nstrangers shall feast, while the kith and kin starve.
← குறள் 836 📖 All Kurals குறள் 838 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 837
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 84 பேதைமை — On Stupidity
அதிகாரம் 84 — பேதைமை
831 பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டுnஊதியம் போக விடல். 832 பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைnகையல்ல தன்கட் செயல். 833 நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்nபேணாமை பேதை தொழில் 834 ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்nபேதையின் பேதையார் இல். 835 ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்nதான்புக் கழுந்தும் அளறு. 836 பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்nபேதை வினைமேற் கொளின். 837 ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைnபெருஞ்செல்வம் உற்றக் கடை. 838 மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்nகையொன்று உடைமை பெறின். 839 பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்nபீழை தருவதொன் றில். 840 கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்nகுழாஅத்துப் பேதை புகல்.