Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
அவையறிதல்
›
குறள் 717
குறள் 717
பொருட்பால் › அதிகாரம் 72 — அவையறிதல்
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
karrarinthaar kalvi vilangkum kasataras soltherithal vallaar akaththu.
🌐 English Translation
The expertise of the erudite gets enhancednby addressing an audience capable of flawlessly grasping those words.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The expertise of the erudite gets enhancednby addressing an audience capable of flawlessly grasping those words.
← குறள் 716
📖 All Kurals
குறள் 718 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
717
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 72
அவையறிதல் — On Knowing the Assembly
அதிகாரம் 72 — அவையறிதல்
711
அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்nதொகையறிந்த தூய்மை யவர்.
712
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்nநடைதெரிந்த நன்மை யவர்.
713
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்nவகையறியார் வல்லதூஉம் இல்.
714
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்nவான்சுதை வண்ணம் கொளல்.
715
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்nமுந்து கிளவாச் செறிவு.
716
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்nஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
717
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்nசொல்தெரிதல் வல்லார் அகத்து.
718
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்nபாத்தியுள் நீர்சொரிந் தற்று.
719
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்nநன்குசலச் சொல்லு வார்.
720
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்nஅல்லார்முன் கோட்டி கொளல்.