Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
வினைசெயல்வகை
›
குறள் 671
குறள் 671
பொருட்பால் › அதிகாரம் 68 — வினைசெயல்வகை
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
soozhssi mutivu thuniveythal aththunivu thaazhssiyul thangkuthal theethu.
🌐 English Translation
The end of strategizing is gaining the confidence to execute;nit is wasteful to cede that confidence in delays.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The end of strategizing is gaining the confidence to execute;nit is wasteful to cede that confidence in delays.
← குறள் 670
📖 All Kurals
குறள் 672 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
671
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 68
வினைசெயல்வகை — On the Means of Action
அதிகாரம் 68 — வினைசெயல்வகை
671
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவுnதாழ்ச்சியுள் தங்குதல் தீது.
672
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கnதூங்காது செய்யும் வினை.
673
ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்nசெல்லும்வாய் நோக்கிச் செயல்.
674
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்nதீயெச்சம் போலத் தெறும்.
675
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்nஇருள்தீர எண்ணிச் செயல்.
676
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்nபடுபயனும் பார்த்துச் செயல்.
677
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைnஉள்ளறிவான் உள்ளம் கொளல்.
678
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்nயானையால் யானையாத் தற்று.
679
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததேnஒட்டாரை ஒட்டிக் கொளல்.
680
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்nகொள்வர் பெரியார்ப் பணிந்து.