Iraivaaதிருக்குறள்சொல்வன்மைகுறள் 645
குறள் 645
பொருட்பால் › அதிகாரம் 65 — சொல்வன்மை
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
🔤 Transliteration
solluka sollaip pirithoarsol assollai vellunjsol inmai arinthu.
🌐 English Translation
Say a word such that no other wordncan surpass that word.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Say a word such that no other wordncan surpass that word.
← குறள் 644 📖 All Kurals குறள் 646 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 645
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 65 சொல்வன்மை — On Good Speech
அதிகாரம் 65 — சொல்வன்மை
641 நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்nயாநலத்து உள்ளதூஉம் அன்று. 642 ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்nகாத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. 643 கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்nவேட்ப மொழிவதாம் சொல். 644 திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்nபொருளும் அதனினூஉங்கு இல். 645 சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைnவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 646 வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்nமாட்சியின் மாசற்றார் கோள். 647 சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனைnஇகல்வெல்லல் யார்க்கும் அரிது. 648 விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிதுnசொல்லுதல் வல்லார்ப் பெறின். 649 பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்றnசிலசொல்லல் தேற்றா தவர். 650 இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுnஉணர விரித்துரையா தார்.