Iraivaaதிருக்குறள்அமைச்சுகுறள் 632
குறள் 632
பொருட்பால் › அதிகாரம் 64 — அமைச்சு
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடுஐந்துடன் மாண்டது அமைச்சு.
🔤 Transliteration
vankan kutikaaththal karrarithal aalvinaiyoatu ainthutan maantathu amaissu.
🌐 English Translation
Resolve, protecting the citizens, learning and perseverance –na minister is one who is capable in these too.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Resolve, protecting the citizens, learning and perseverance –na minister is one who is capable in these too.
← குறள் 631 📖 All Kurals குறள் 633 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 632
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 64 அமைச்சு — On Ministers
அதிகாரம் 64 — அமைச்சு
631 கருவியும் காலமும் செய்கையும் செய்யும்nஅருவினையும் மாண்டது அமைச்சு. 632 வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடுnஐந்துடன் மாண்டது அமைச்சு. 633 பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்nபொருத்தலும் வல்ல தமைச்சு. 634 தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்nசொல்லலும் வல்லது அமைச்சு. 635 அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்nதிறனறிந்தான் தேர்ச்சித் துணை. 636 மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்nயாவுள முன்நிற் பவை. 637 செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்துnஇயற்கை அறிந்து செயல். 638 அறிகொன்று அறியான் எனினும் உறுதிnஉழையிருந்தான் கூறல் கடன். 639 பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்nஎழுபது கோடி உறும். 640 முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்nதிறப்பாடு இலாஅ தவர்.