Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
ஆள்வினையுடைமை
›
குறள் 614
குறள் 614
பொருட்பால் › அதிகாரம் 62 — ஆள்வினையுடைமை
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
thaalaanmai illaathaan vaelaanmai paetikai vaalaanmai poalak ketum.
🌐 English Translation
Benevolence of the person without persistence,nwill turn futile like a sword in the hands of a coward.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Benevolence of the person without persistence,nwill turn futile like a sword in the hands of a coward.
← குறள் 613
📖 All Kurals
குறள் 615 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
614
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 62
ஆள்வினையுடைமை — On Perseverance
அதிகாரம் 62 — ஆள்வினையுடைமை
611
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்nபெருமை முயற்சி தரும்.
612
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைnதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
613
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேnவேளாண்மை என்னுஞ் செருக்கு.
614
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைnவாளாண்மை போலக் கெடும்.
615
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்nதுன்பம் துடைத்தூன்றும் தூண்.
616
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைnஇன்மை புகுத்தி விடும்.
617
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்nதாளுளான் தாமரையி னாள்.
618
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துnஆள்வினை இன்மை பழி.
619
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்nமெய்வருத்தக் கூலி தரும்.
620
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்nதாழாது உஞற்று பவர்.