Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
ஊக்கமுடைமை
›
குறள் 598
குறள் 598
பொருட்பால் › அதிகாரம் 60 — ஊக்கமுடைமை
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
ullam ilaathavar eythaar ulakaththu valliyam ennunj serukku.
🌐 English Translation
Those without zeal, will never attainnthe pride of being hailed as generous.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Those without zeal, will never attainnthe pride of being hailed as generous.
← குறள் 597
📖 All Kurals
குறள் 599 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
598
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 60
ஊக்கமுடைமை — On Exertion
அதிகாரம் 60 — ஊக்கமுடைமை
591
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்nஉடையது உடையரோ மற்று.
592
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைnநில்லாது நீங்கி விடும்.
593
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்nஒருவந்தம் கைத்துடை யார்.
594
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாnஊக்க முடையா னுழை.
595
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்nஉள்ளத் தனையது உயர்வு.
596
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுnதள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
597
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்nபட்டுப்பா டூன்றுங் களிறு.
598
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துnவள்ளியம் என்னுஞ் செருக்கு.
599
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானைnவெருஉம் புலிதாக் குறின்.
600
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்nமரம்மக்க ளாதலே வேறு.