Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
தெரிந்துதெளிதல்
›
குறள் 502
குறள் 502
பொருட்பால் › அதிகாரம் 51 — தெரிந்துதெளிதல்
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
kutippiranthu kurraththin neengki vatuppariyum naanutaiyaan suttae thelivu.
🌐 English Translation
Accept only a person who is of good birth, is clear of flaws,nhas fear for infamy and shame.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Accept only a person who is of good birth, is clear of flaws,nhas fear for infamy and shame.
← குறள் 501
📖 All Kurals
குறள் 503 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
502
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 51
தெரிந்துதெளிதல் — Engaging Servants After Test
அதிகாரம் 51 — தெரிந்துதெளிதல்
501
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்nதிறந்தெரிந்து தேறப் படும்.
502
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்nநாணுடையான் சுட்டே தெளிவு.
503
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்nஇன்மை அரிதே வெளிறு.
504
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்nமிகைநாடி மிக்க கொளல்.
505
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்nகருமமே கட்டளைக் கல்.
506
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்nபற்றிலர் நாணார் பழி.
507
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்nபேதைமை எல்லாந் தரும்.
508
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைnதீரா இடும்பை தரும்.
509
தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்nதேறுக தேறும் பொருள்.
510
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்nதீரா இடும்பை தரும்.