Iraivaaதிருக்குறள்பெரியாரைத் துணைக்கோடல்குறள் 444
குறள் 444
பொருட்பால் › அதிகாரம் 45 — பெரியாரைத் துணைக்கோடல்
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.
🔤 Transliteration
thammir periyaar thamaraa ozhukuthal vanmaiyu lellaan thalai.
🌐 English Translation
The mightiest of all strengths is to patronize,nand pay heed to those who are better than us.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The mightiest of all strengths is to patronize,nand pay heed to those who are better than us.
← குறள் 443 📖 All Kurals குறள் 445 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 444
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் — On Association with Elders
அதிகாரம் 45 — பெரியாரைத் துணைக்கோடல்
441 அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைnதிறனறிந்து தேர்ந்து கொளல். 442 உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்nபெற்றியார்ப் பேணிக் கொளல். 443 அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்nபேணித் தமராக் கொளல். 444 தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்nவன்மையு ளெல்லாந் தலை. 445 சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்nசூழ்வாரைக் சூழ்ந்து கொளல். 446 தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்nசெற்றார் செயக்கிடந்த தில். 447 இடிக்குந் துணையாரை யாள்வரை யாரேnகெடுக்குந் தகைமை யவர். 448 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்nகெடுப்பா ரிலானுங் கெடும். 449 முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்nசார்பிலார்க் கில்லை நிலை. 450 பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தேnநல்லார் தொடர்கை விடல்.