Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
கல்லாமை
›
குறள் 406
குறள் 406
பொருட்பால் › அதிகாரம் 41 — கல்லாமை
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
ularennum maaththiraiyar allaal payavaak kalaranaiyar kallaa thavar.
🌐 English Translation
The illiterate are seen as existing to fill space;nthey are like barren waste lands.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The illiterate are seen as existing to fill space;nthey are like barren waste lands.
← குறள் 405
📖 All Kurals
குறள் 407 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
406
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 41
கல்லாமை — On Non-Learning
அதிகாரம் 41 — கல்லாமை
401
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியnநூலின்றிக் கோட்டி கொளல்.
402
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்nஇல்லாதாள் பெண்காமுற் றற்று.
403
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்nசொல்லா திருக்கப் பெறின்.
404
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்nகொள்ளார் அறிவுடை யார்.
405
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்துnசொல்லாடச் சோர்வு படும்.
406
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்nகளரனையர் கல்லா தவர்.
407
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்nமண்மாண் புனைபாவை யற்று.
408
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேnகல்லார்கண் பட் ட திரு.
409
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்nகற்றார் அனைத்திலர் பாடு.
410
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்nகற்றாரோடு ஏனை யவர்.