Iraivaaதிருக்குறள்கொல்லாமைகுறள் 323
குறள் 323
அறத்துப்பால் › அதிகாரம் 33 — கொல்லாமை
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்பின்சாரப் பொய்யாமை நன்று.
🔤 Transliteration
onraaka nallathu kollaamai marrathan pinsaarap poyyaamai nanru.
🌐 English Translation
Not killing is the foremost virtue;nit is followed by not lying.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Not killing is the foremost virtue;nit is followed by not lying.
← குறள் 322 📖 All Kurals குறள் 324 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 323
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 33 கொல்லாமை — On Not Killing
அதிகாரம் 33 — கொல்லாமை
321 அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்nபிறவினை எல்லாந் தரும். 322 பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்nதொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 323 ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்nபின்சாரப் பொய்யாமை நன்று. 324 நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்nகொல்லாமை சூழும் நெறி. 325 நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்nகொல்லாமை சூழ்வான் தலை. 326 கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்nசெல்லாது உயிருண்ணுங் கூற்று. 327 தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிதுnஇன்னுயிர் நீக்கும் வினை. 328 நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க் குக்nகொன்றாகும் ஆக்கங் கடை. 329 கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்nபுன்மை தெரிவா ரகத்து. 330 உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்nசெல்லாத்தீ வாழ்க்கை யவர்.