Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
கள்ளாமை
›
குறள் 289
குறள் 289
அறத்துப்பால் › அதிகாரம் 29 — கள்ளாமை
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
alavalla seythaangkae veevar kalavalla marraiya thaerraa thavar.
🌐 English Translation
Those, who have mastered nothing but swindling,nwill exceed all limits and fall instantly.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Those, who have mastered nothing but swindling,nwill exceed all limits and fall instantly.
← குறள் 288
📖 All Kurals
குறள் 290 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
289
பால்
அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 29
கள்ளாமை — On Non-Stealing
அதிகாரம் 29 — கள்ளாமை
281
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்nகள்ளாமை காக்கதன் நெஞ்சு.
282
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்nகள்ளத்தால் கள்வேம் எனல்.
283
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்துnஆவது போலக் கெடும்.
284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்nவீயா விழுமம் தரும்.
285
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்nபொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
286
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்nகன்றிய காத லவர்.
287
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்nஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
288
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்nகளவறிந்தார் நெஞ்சில் கரவு.
289
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்லnமற்றைய தேற்றா தவர்.
290
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்nதள்ளாது புத்தே ளுளகு.