Iraivaaதிருக்குறள்செய்ந்நன்றி அறிதல்குறள் 104
குறள் 104
அறத்துப்பால் › அதிகாரம் 11 — செய்ந்நன்றி அறிதல்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.
🔤 Transliteration
thinaiththunai nanri seyinum panaiththunaiyaak kolvar payantheri vaar.
🌐 English Translation
Those who know the true value of a favour, will seenfor even the smallest favours, a tree, where they were offered a grain.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Those who know the true value of a favour, will seenfor even the smallest favours, a tree, where they were offered a grain.
← குறள் 103 📖 All Kurals குறள் 105 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 104
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 11 செய்ந்நன்றி அறிதல் — On Gratitude
அதிகாரம் 11 — செய்ந்நன்றி அறிதல்
101 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்nவானகமும் ஆற்றல் அரிது. 102 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்nஞாலத்தின் மாணப் பெரிது. 103 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்nநன்மை கடலின் பெரிது. 104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்nகொள்வர் பயன்தெரி வார். 105 உதவி வரைத்தன்று உதவி உதவிnசெயப்பட்டார் சால்பின் வரைத்து. 106 மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கnதுன்பத்துள் துப்பாயார் நட்பு. 107 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்nவிழுமந் துடைத்தவர் நட்பு. 108 நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுnஅன்றே மறப்பது நன்று. 109 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தnஒன்றுநன்று உள்ளக் கெடும். 110 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைnசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.