Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
இனியவைகூறல்
›
குறள் 97
குறள் 97
அறத்துப்பால் › அதிகாரம் 10 — இனியவைகூறல்
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
nayan eenru nanri payakkum payaneenru panpin thalaippiriyaas sol.
🌐 English Translation
Speech that is inseparable from sweetness will yieldnjust-consequences and will reflect right virtues.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Speech that is inseparable from sweetness will yieldnjust-consequences and will reflect right virtues.
← குறள் 96
📖 All Kurals
குறள் 98 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
97
பால்
அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 10
இனியவைகூறல் — On Sweet Words
அதிகாரம் 10 — இனியவைகூறல்
91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்nசெம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்துnஇன்சொலன் ஆகப் பெறின்.
93
முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்nஇன்சொ லினதே அறம்.
94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்nஇன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குnஅணியல்ல மற்றுப் பிற.
96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைnநாடி இனிய சொலின்.
97
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுnபண்பின் தலைப்பிரியாச் சொல்.
98
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்nஇம்மையும் இன்பம் தரும்.
99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோnவன்சொல் வழங்கு வது?
100
இனிய உளவாக இன்னாத கூறல்nகனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.