Iraivaaதிருக்குறள்புலவி நுணுக்கம்குறள் 1315
குறள் 1315
காமத்துப்பால் › அதிகாரம் 132 — புலவி நுணுக்கம்
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்கண்நிறை நீர்கொண் டனள்.
🔤 Transliteration
immaip pirappil piriyalam enraenaak kannirai neerkon tanal.
🌐 English Translation
'While here I live, I leave you not,' I said to calm her fears.nShe cried, 'There, then, I read your thought'; And straight dissolved in tears.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: 'While here I live, I leave you not,' I said to calm her fears.nShe cried, 'There, then, I read your thought'; And straight dissolved in tears.
← குறள் 1314 📖 All Kurals குறள் 1316 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1315
பால் காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 132 புலவி நுணுக்கம் — On Subtlety of Lovers' Misunderstanding
அதிகாரம் 132 — புலவி நுணுக்கம்
1311 பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்nநண்ணேன் பரத்தநின் மார்பு. 1312 ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மைnநீடுவாழ் கென்பாக் கறிந்து. 1313 கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்nகாட்டிய சூடினீர் என்று. 1314 யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்nயாரினும் யாரினும் என்று. 1315 இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்nகண்நிறை நீர்கொண் டனள். 1316 உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்nபுல்லாள் புலத்தக் கனள். 1317 வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்nயாருள்ளித் தும்மினீர் என்று. 1318 தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்nஎம்மை மறைத்திரோ என்று. 1319 தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்nஇந்நீரர் ஆகுதிர் என்று. 1320 நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்nயாருள்ளி நோக்கினீர் என்று.