Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
நெஞ்சொடுபுலத்தல்
›
குறள் 1300
குறள் 1300
காமத்துப்பால் › அதிகாரம் 130 — நெஞ்சொடுபுலத்தல்
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
thanjsam thamarallar aethilaar thaamutaiya nenjsam thamaral vazhi.
🌐 English Translation
It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.
← குறள் 1299
📖 All Kurals
குறள் 1301 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1300
பால்
காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 130
நெஞ்சொடுபுலத்தல் — On Speaking with the Mind
அதிகாரம் 130 — நெஞ்சொடுபுலத்தல்
1291
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சேnநீஎமக்கு ஆகா தது.
1292
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்nசெறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
1293
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீnபெட்டாங்கு அவர்பின் செலல்.
1294
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சேnதுனிசெய்து துவ்வாய்காண் மற்று.
1295
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்nஅறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
1296
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்nதினிய இருந்ததென் நெஞ்சு.
1297
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்nமாணா மடநெஞ்சிற் பட்டு.
1298
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்nஉள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
1299
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடையnநெஞ்சந் துணையல் வழி.
1300
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடையnநெஞ்சம் தமரல் வழி.