Iraivaaதிருக்குறள்நலம்புனைந்துரைத்தல்குறள் 1120
குறள் 1120
காமத்துப்பால் › அதிகாரம் 112 — நலம்புனைந்துரைத்தல்
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்அடிக்கு நெருஞ்சிப் பழம்.
🔤 Transliteration
anissamum annaththin thooviyum maathar atikku nerunjsip pazham.
🌐 English Translation
Anicham flowernAnd a swan’s* feather:nUnder milady’s feet,nThey are nothing butnNerunji thorn fruit.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Anicham flowernAnd a swan’s* feather:nUnder milady’s feet,nThey are nothing butnNerunji thorn fruit.
← குறள் 1119 📖 All Kurals குறள் 1121 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1120
பால் காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 112 நலம்புனைந்துரைத்தல் — On His Lady
அதிகாரம் 112 — நலம்புனைந்துரைத்தல்
1111 நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்nமென்னீரள் யாம்வீழ் பவள். 1112 மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்nபலர்காணும் பூவொக்கும் என்று. 1113 முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்nவேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. 1114 காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்nமாணிழை கண்ணொவ்வேம் என்று. 1115 அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்குnநல்ல படாஅ பறை. 1116 மதியும் மடந்தை முகனும் அறியாnபதியின் கலங்கிய மீன். 1117 அறுவாய் நிறைந்த அவிர்மதி க்குப் போலnமறுவுண்டோ மாதர் முகத்து. 1118 மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்nகாதலை வாழி மதி. 1119 மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்nபலர்காணத் தோன்றல் மதி. 1120 அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்nஅடிக்கு நெருஞ்சிப் பழம்.