Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
நலம்புனைந்துரைத்தல்
›
குறள் 1119
குறள் 1119
காமத்துப்பால் › அதிகாரம் 112 — நலம்புனைந்துரைத்தல்
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
malaranna kannaal mukamoththi yaayin palarkaanath thoanral mathi.
🌐 English Translation
She has eyes like a broad flower.nMoon,nIf you can resemble her facenYou need not appearnFor everyone to see.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: She has eyes like a broad flower.nMoon,nIf you can resemble her facenYou need not appearnFor everyone to see.
← குறள் 1118
📖 All Kurals
குறள் 1120 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1119
பால்
காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 112
நலம்புனைந்துரைத்தல் — On His Lady
அதிகாரம் 112 — நலம்புனைந்துரைத்தல்
1111
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்nமென்னீரள் யாம்வீழ் பவள்.
1112
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்nபலர்காணும் பூவொக்கும் என்று.
1113
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்nவேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
1114
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்nமாணிழை கண்ணொவ்வேம் என்று.
1115
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்குnநல்ல படாஅ பறை.
1116
மதியும் மடந்தை முகனும் அறியாnபதியின் கலங்கிய மீன்.
1117
அறுவாய் நிறைந்த அவிர்மதி க்குப் போலnமறுவுண்டோ மாதர் முகத்து.
1118
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்nகாதலை வாழி மதி.
1119
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்nபலர்காணத் தோன்றல் மதி.
1120
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்nஅடிக்கு நெருஞ்சிப் பழம்.