Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
குடிசெயல்வகை
›
குறள் 1029
குறள் 1029
பொருட்பால் › அதிகாரம் 103 — குடிசெயல்வகை
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
itumpaikkae kolkalam kolloa kutumpaththaik kurra maraippaan utampu.
🌐 English Translation
Is his body the bin for all stressnWho shields his kin from distress?
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Is his body the bin for all stressnWho shields his kin from distress?
← குறள் 1028
📖 All Kurals
குறள் 1030 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1029
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 103
குடிசெயல்வகை — On Exalting One's Family
அதிகாரம் 103 — குடிசெயல்வகை
1021
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்nபெருமையின் பீடுடையது இல்.
1022
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்nநீள்வினையால் நீளும் குடி.
1023
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்nமடிதற்றுத் தான்முந் துறும்.
1024
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்nதாழாது உஞற்று பவர்க்கு.
1025
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்nசுற்றமாச் சுற்றும் உலகு.
1026
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்தnஇல்லாண்மை ஆக்கிக் கொளல்.
1027
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்nஆற்றுவார் மேற்றே பொறை.
1028
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்துnமானங் கருதக் கெடும்.
1029
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்nகுற்ற மறைப்பான் உடம்பு.
1030
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்nநல்லாள் இலாத குடி.