Iraivaaதிருக்குறள்பண்புடைமைகுறள் 995
குறள் 995
பொருட்பால் › அதிகாரம் 100 — பண்புடைமை
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்பண்புள பாடறிவார் மாட்டு.
🔤 Transliteration
nakaiyullum innaa thikazhssi pakaiyullum panpula paatarivaar maattu.
🌐 English Translation
One who discerns others’ nature and sees merit in foes,nWon’t deride others for a laugh that causes many woes.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: One who discerns others’ nature and sees merit in foes,nWon’t deride others for a laugh that causes many woes.
← குறள் 994 📖 All Kurals குறள் 996 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 995
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 100 பண்புடைமை — On Courtesy
அதிகாரம் 100 — பண்புடைமை
991 எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்nபண்புடைமை என்னும் வழக்கு. 992 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்nபண்புடைமை என்னும் வழக்கு. 993 உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்கnபண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. 994 யனொடு நன்றி புரிந்த பயனுடையார்nபண்புபா ராட்டும் உலகு. 995 நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்nபண்புள பாடறிவார் மாட்டு. 996 பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்nமண்புக்கு மாய்வது மன். 997 அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்nமக்கட்பண்பு இல்லா தவர். 998 நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்nபண்பாற்றார் ஆதல் கடை. 999 நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்nபகலும்பாற் பட்டன்று இருள். 1000 ண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்nகலந்தீமை யால்திரிந் தற்று.