Iraivaaதிருக்குறள்பெருமைகுறள் 979
குறள் 979
பொருட்பால் › அதிகாரம் 98 — பெருமை
பெருமை பெருமிதம் இன்மை சிறுமைபெருமிதம் ஊர்ந்து விடல்.
🔤 Transliteration
perumai perumitham inmai sirumai perumitham oornthu vital.
🌐 English Translation
Greatness is devoid of pridenPettiness is perfused with bombast.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Greatness is devoid of pridenPettiness is perfused with bombast.
← குறள் 978 📖 All Kurals குறள் 980 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 979
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 98 பெருமை — On Greatness
அதிகாரம் 98 — பெருமை
971 ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்குnஅஃதிறந்து வாழ்தும் எனல். 972 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாnசெய்தொழில் வேற்றுமை யான். 973 மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்nகீழல்லார் கீழல் லவர். 974 ஒருமை மகளிரே போலப் பெருமையும்nதன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. 975 பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்nஅருமை உடைய செயல். 976 சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்nபேணிக் கொள் வேம் என்னும் நோக்கு. 977 இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்nசீரல் லவர்கண் படின். 978 பணியுமாம் என்றும் பெருமை சிறுமைnஅணியுமாம் தன்னை வியந்து. 979 பெருமை பெருமிதம் இன்மை சிறுமைnபெருமிதம் ஊர்ந்து விடல். 980 அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்nகுற்றமே கூறி விடும்.