Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
இகல்
›
குறள் 852
குறள் 852
பொருட்பால் › அதிகாரம் 86 — இகல்
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
pakalkaruthip parraa seyinum ikalkaruthi innaasey yaamai thalai.
🌐 English Translation
On account of differences, if one offends us,nit is important to disregard the discord and do no harm.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: On account of differences, if one offends us,nit is important to disregard the discord and do no harm.
← குறள் 851
📖 All Kurals
குறள் 853 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
852
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 86
இகல் — On Discord
அதிகாரம் 86 — இகல்
851
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்nபண்பின்மை பாரிக்கும் நோய்.
852
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதிnஇன்னாசெய் யாமை தலை.
853
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்nதாவில் விளக்கம் தரும்.
854
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்nதுன்பத்துள் துன்பங் கெடின்.
855
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரேnமிக்லூக்கும் தன்மை யவர்.
856
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கைnதவலும் கெடலும் நணித்து.
857
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்nஇன்னா அறிவி னவர்.
858
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனைnமிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.
859
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனைnமிகல்காணும் கேடு தரற்கு.
860
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்nநன்னயம் என்னும் செருக்கு.