Iraivaaதிருக்குறள்புல்லறிவாண்மைகுறள் 845
குறள் 845
பொருட்பால் › அதிகாரம் 85 — புல்லறிவாண்மை
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடறவல்லதூஉம் ஐயம் தரும்.
🔤 Transliteration
kallaatha maerkon tozhukal kasatara vallathooum aiyam tharum.
🌐 English Translation
Brazenly acting out what one has not learntnarouses doubts over that they’ve flawlessly mastered.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Brazenly acting out what one has not learntnarouses doubts over that they’ve flawlessly mastered.
← குறள் 844 📖 All Kurals குறள் 846 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 845
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 85 புல்லறிவாண்மை — On Ignorance
அதிகாரம் 85 — புல்லறிவாண்மை
841 அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மைnஇன்மையா வையா துலகு. 842 அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்nஇல்லை பெறுவான் தவம். 843 அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழைnசெறுவார்க்கும் செய்தல் அரிது. 844 வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மைnஉடையம்யாம் என்னும் செருக்கு. 845 கல்லாத மேற்கொண் டொழுகல் கசடறnவல்லதூஉம் ஐயம் தரும். 846 அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்nகுற்றம் மறையா வழி. 847 அருமறை சோரும் அறிவிலான் செய்யும்nபெருமிறை தானே தனக்கு. 848 ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்nபோஒம் அளவுமோர் நோய். 849 காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்nகண்டானாம் தான்கண்ட வாறு. 850 உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்துnஅலகையா வைக்கப் படும்.