Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
படைமாட்சி
›
குறள் 769
குறள் 769
பொருட்பால் › அதிகாரம் 77 — படைமாட்சி
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
sirumaiyum sellaath thuniyum varumaiyum illaayin vellum patai.
🌐 English Translation
Pettiness, unabated fury and hatred, and poverty –nan army not having these will win.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Pettiness, unabated fury and hatred, and poverty –nan army not having these will win.
← குறள் 768
📖 All Kurals
குறள் 770 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
769
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 77
படைமாட்சி — On the Value of an Army
அதிகாரம் 77 — படைமாட்சி
761
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்nவெறுக்கையுள் எல்லாம் தலை.
762
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்nதொல்படைக் கல்லால் அரிது.
763
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகைnநாகம் உயிர்ப்பக் கெடும்.
764
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்தnவன்க ணதுவே படை.
765
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்nஆற்ற லதுவே படை.
766
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்nஎனநான்கே ஏமம் படைக்கு.
767
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்தnபோர்தாங்கும் தன்மை அறிந்து.
768
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானைnபடைத்தகையால் பாடு பெறும்.
769
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்nஇல்லாயின் வெல்லும் படை.
770
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானைnதலைமக்கள் இல்வழி இல்.