Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
தூது
›
குறள் 687
குறள் 687
பொருட்பால் › அதிகாரம் 69 — தூது
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
katanarinthu kaalang karuthi itanarinthu enni uraippaan thalai.
🌐 English Translation
Foremost among envoys is one who knows the task,nweighs the time and place, and speaks with sagacity.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Foremost among envoys is one who knows the task,nweighs the time and place, and speaks with sagacity.
← குறள் 686
📖 All Kurals
குறள் 688 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
687
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 69
தூது — On Embassy
அதிகாரம் 69 — தூது
681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்nபண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
682
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்குnஇன்றி யமையாத மூன்று.
683
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்nவென்றி வினையுரைப்பான் பண்பு.
684
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்nசெறிவுடையான் செல்க வினைக்கு.
685
தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லிnநன்றி பயப்பதாந் தூது.
686
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்nதக்கது அறிவதாம் தூது.
687
கடனறிந்து காலங் கருதி இடனறிந்துnஎண்ணி உரைப்பான் தலை.
688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்nவாய்மை வழியுரைப்பான் பண்பு.
689
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்nவாய்சேரா வன்க ணவன்.
690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற் குnஉறுதி பயப்பதாம் தூது.