Iraivaaதிருக்குறள்இடுக்கணழியாமைகுறள் 628
குறள் 628
பொருட்பால் › அதிகாரம் 63 — இடுக்கணழியாமை
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்துன்பம் உறுதல் இலன்.
🔤 Transliteration
inpam vizhaiyaan itumpai iyalpenpaan thunpam uruthal ilan.
🌐 English Translation
He who yearns not for pleasures, dismisses adversities as inevitable,nwill never be distressed.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: He who yearns not for pleasures, dismisses adversities as inevitable,nwill never be distressed.
← குறள் 627 📖 All Kurals குறள் 629 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 628
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 63 இடுக்கணழியாமை — On Courage
அதிகாரம் 63 — இடுக்கணழியாமை
621 இடுக்கண் வருங்கால் நகுக அதனைnஅடுத்தூர்வது அஃதொப்ப தில். 622 வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்nஉள்ளத்தின் உள்ளக் கெடும். 623 இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்குnஇடும்பை படாஅ தவர். 624 மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்றnஇடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. 625 அடுக்கி வரினும் அழிவிலான் உற்றnஇடுக்கண் இடுக்கட் படும். 626 அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்றுnஓம்புதல் தேற்றா தவர். 627 இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்nகையாறாக் கொள்ளாதாம் மேல். 628 இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்nதுன்பம் உறுதல் இலன். 629 இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்nதுன்பம் உறுதல் இலன். 630 இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்nஒன்னார் விழையுஞ் சிறப்பு.