Iraivaaதிருக்குறள்ஒற்றாடல்குறள் 589
குறள் 589
பொருட்பால் › அதிகாரம் 59 — ஒற்றாடல்
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்சொற்றொக்க தேறப் படும்.
🔤 Transliteration
orrer runaraamai aalka utanmoovar sorrokka thaerap patum.
🌐 English Translation
Lead the sleuths such that they don’t know each other;nwhen three of them concur on an input, you know it is reliable.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Lead the sleuths such that they don’t know each other;nwhen three of them concur on an input, you know it is reliable.
← குறள் 588 📖 All Kurals குறள் 590 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 589
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 59 ஒற்றாடல் — On Spies
அதிகாரம் 59 — ஒற்றாடல்
581 ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்nதெற்றென்க மன்னவன் கண். 582 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்nவல்லறிதல் வேந்தன் தொழில். 583 ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்nகொற்றங் கொளக்கிடந்தது இல். 584 வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்குnஅனைவரையும் ஆராய்வது ஒற்று. 585 கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்nஉகாஅமை வல்லதே ஒற்று. 586 துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்துnஎன்செயினும் சோர்விலது ஒற்று. 587 மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவைnஐயப்பாடு இல்லதே ஒற்று. 588 ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்nஒற்றினால் ஒற்றிக் கொளல். 589 ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்nசொற்றொக்க தேறப் படும். 590 சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்nபுறப்படுத்தான் ஆகும் மறை.