Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
ஒற்றாடல்
›
குறள் 581
குறள் 581
பொருட்பால் › அதிகாரம் 59 — ஒற்றாடல்
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
orrum uraisaanra noolum ivaiyirantum therrenka mannavan kan.
🌐 English Translation
Intelligence operations and highly regarded books –na king should consider them his eyes.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Intelligence operations and highly regarded books –na king should consider them his eyes.
← குறள் 580
📖 All Kurals
குறள் 582 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
581
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 59
ஒற்றாடல் — On Spies
அதிகாரம் 59 — ஒற்றாடல்
581
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்nதெற்றென்க மன்னவன் கண்.
582
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்nவல்லறிதல் வேந்தன் தொழில்.
583
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்nகொற்றங் கொளக்கிடந்தது இல்.
584
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்குnஅனைவரையும் ஆராய்வது ஒற்று.
585
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்nஉகாஅமை வல்லதே ஒற்று.
586
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்துnஎன்செயினும் சோர்விலது ஒற்று.
587
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவைnஐயப்பாடு இல்லதே ஒற்று.
588
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்nஒற்றினால் ஒற்றிக் கொளல்.
589
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்nசொற்றொக்க தேறப் படும்.
590
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்nபுறப்படுத்தான் ஆகும் மறை.