Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
வெருவந்தசெய்யாமை
›
குறள் 565
குறள் 565
பொருட்பால் › அதிகாரம் 57 — வெருவந்தசெய்யாமை
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
arunjsevvi innaa mukaththaan perunjselvam paeeykan tannathu utaiththu.
🌐 English Translation
Inaccessible and has a harsh countenance – his huge wealthnresembles a treasure protected by demons.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Inaccessible and has a harsh countenance – his huge wealthnresembles a treasure protected by demons.
← குறள் 564
📖 All Kurals
குறள் 566 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
565
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 57
வெருவந்தசெய்யாமை — On Tyranny
அதிகாரம் 57 — வெருவந்தசெய்யாமை
561
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்nஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
562
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்nநீங்காமை வேண்டு பவர்.
563
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்nஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
564
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்nஉறைகடுகி ஒல்லைக் கெடும்.
565
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்nபேஎய்கண் டன்னது உடைத்து.
566
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்nநீடின்றி ஆங்கே கெடும்.
567
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்nஅடுமுரண் தேய்க்கும் அரம்.
568
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்nசீறிற் சிறுகும் திரு.
569
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்nவெருவந்து வெய்து கெடும்.
570
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லதுnஇல்லை நிலக்குப் பொறை.