Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
சுற்றந்தழால்
›
குறள் 530
குறள் 530
பொருட்பால் › அதிகாரம் 53 — சுற்றந்தழால்
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத் திருந்து எண்ணிக் கொளல்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
uzhaippirinthu kaaranaththin vanthaanai vaenthan izhaith thirunthu ennik kolal.
🌐 English Translation
When defectors return for any reason, the ruler should benopen to accept them, after due assessment.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: When defectors return for any reason, the ruler should benopen to accept them, after due assessment.
← குறள் 529
📖 All Kurals
குறள் 531 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
530
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 53
சுற்றந்தழால் — On Cherishing One's Kindred
அதிகாரம் 53 — சுற்றந்தழால்
521
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்nசுற்றத்தார் கண்ணே உள.
522
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறாnஆக்கம் பலவும் தரும்.
523
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்nகோடின்றி நீர்நிறைந் தற்று.
524
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்nபெற்றத்தால் பெற்ற பயன்.
525
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கியnசுற்றத்தால் சுற்றப் படும்.
526
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்nமருங்குடையார் மாநிலத்து இல்.
527
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்nஅன்னநீ ரார்க்கே உள.
528
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்nஅதுநோக்கி வாழ்வார் பலர்.
529
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்nகாரணம் இன்றி வரும்.
530
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்nஇழைத் திருந்து எண்ணிக் கொளல்.