Iraivaaதிருக்குறள்சுற்றந்தழால்குறள் 527
குறள் 527
பொருட்பால் › அதிகாரம் 53 — சுற்றந்தழால்
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்அன்னநீ ரார்க்கே உள.
🔤 Transliteration
kaakkai karavaa karainthunnum aakkamum annanee raarkkae ula.
🌐 English Translation
The crow never conceals food but cries out for company;nwealth and progress too stays only with those of such quality.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The crow never conceals food but cries out for company;nwealth and progress too stays only with those of such quality.
← குறள் 526 📖 All Kurals குறள் 528 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 527
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 53 சுற்றந்தழால் — On Cherishing One's Kindred
அதிகாரம் 53 — சுற்றந்தழால்
521 பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்nசுற்றத்தார் கண்ணே உள. 522 விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறாnஆக்கம் பலவும் தரும். 523 அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்nகோடின்றி நீர்நிறைந் தற்று. 524 சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்nபெற்றத்தால் பெற்ற பயன். 525 கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கியnசுற்றத்தால் சுற்றப் படும். 526 பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்nமருங்குடையார் மாநிலத்து இல். 527 காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்nஅன்னநீ ரார்க்கே உள. 528 பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்nஅதுநோக்கி வாழ்வார் பலர். 529 தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்nகாரணம் இன்றி வரும். 530 உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்nஇழைத் திருந்து எண்ணிக் கொளல்.